இது ஆப்ஸ் யுகம். இணையத்தில் ஒவ்வொரு விஷயத்தையும் தேடி அலைந்து கண்டுபிடிப்பதைவிட, சில நிமிடங்களில் உங்கள் வேலையை முடித்துக்கொள்ள பல ஆப்ஸ்கள் இன்று நடைமுறைக்கு வந்துவிட்டன. சினிமா டிக்கெட் வாங்குவதில் தொடங்கி பீட்ஸா ஆர்டர் செய்வதுவரை அனைத்தும் ஆப்ஸ்ஸில் அடக்கம். ஒருநாளில் நடக்கும் தூரம், தெரியாத இடத்துக்குச் செல்லும் வழி, உண்ணும் உணவின் கலோரிகள், படிக்க வேண்டிய செய்திகளின் தொகுப்பு, மளிகைச் சாமான்களை வாங்க என இன்றைக்கு ஆப்ஸ்களின் பயன்பாடு பல வழிகளிலும் நம் வாழ்வோடு பின்னிப் பிணைந்திருக்கிறது.Sunday, December 28, 2014
கைநிறைய சம்பளம் தரும் ஆப்ஸ் டெவலப்மென்ட் !
இது ஆப்ஸ் யுகம். இணையத்தில் ஒவ்வொரு விஷயத்தையும் தேடி அலைந்து கண்டுபிடிப்பதைவிட, சில நிமிடங்களில் உங்கள் வேலையை முடித்துக்கொள்ள பல ஆப்ஸ்கள் இன்று நடைமுறைக்கு வந்துவிட்டன. சினிமா டிக்கெட் வாங்குவதில் தொடங்கி பீட்ஸா ஆர்டர் செய்வதுவரை அனைத்தும் ஆப்ஸ்ஸில் அடக்கம். ஒருநாளில் நடக்கும் தூரம், தெரியாத இடத்துக்குச் செல்லும் வழி, உண்ணும் உணவின் கலோரிகள், படிக்க வேண்டிய செய்திகளின் தொகுப்பு, மளிகைச் சாமான்களை வாங்க என இன்றைக்கு ஆப்ஸ்களின் பயன்பாடு பல வழிகளிலும் நம் வாழ்வோடு பின்னிப் பிணைந்திருக்கிறது.Wednesday, December 24, 2014
இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர்!
கைலாசம் பாலச்சந்தர் (K. Balachander, கே. பாலச்சந்தர், சூலை 9, 1930 - திசம்பர் 23 , 2014) தமிழ்த் திரைப்பட இயக்குனர் ஆவார். கே. பாலசந்தர் எனப் பொதுவாக அழைக்கப்படும் இவர் மேடை நாடகத் துறையில் இருந்து திரைத்துறைக்கு வந்தவர். திரைத்துறையில் 1965ம் ஆண்டு வெளியானநீர்க்குமிழி இவரது முதல் இயக்கமாகும். நாகேஷ் இதில் கதாநாயகனாக நடித்தார் [1]. இவருடைய பெரும்பாலான
Saturday, December 20, 2014
சளித்தொல்லைக்கு மருந்தாகும் தும்பைப்பூ!
தும்பை... மழைக்காலத்தில் செழித்து வளரக்கூடியது. இது, இந்த சீதோஷணத்தில் வரக்கூடிய ஜலதோஷம், சளி, இருமல் உள்ளிட்ட நோய்களுக்கு நிவாரணம் அளிக்கக்கூடியது.
தலைபாரம், சீதளம் உள்ளவர்கள் தும்பைப்பூவுடன் குறைந்த அளவில் நல்லெண்ணெய் சேர்த்து காய்ச்சி, பொறுக்கும் சூட்டில் தலையில் தேய்த்து சுடுநீரில் குளித்தால் உடனடி நிவாரணம் பெறலாம்.
Friday, December 19, 2014
மனிதரை மதியுங்கள்!
ஆஸ்திரேலியாவில் ஒரு நகரில் மருத்துவமனையின் முதியோர்நல சிகிச்சை பிரிவில் ஒரு முதியவர் காலமானார். அவரிடம் மதிப்பான எதுவும் இல்லை என்றுதான் நினைத்தார்கள். பின்பு செவிலியர் அவர் விட்டுசென்ற சொற்பமான பொருட்களை சோதனையிட்டால் கிடைத்தது ஒரு 'கவிதை'. அதன் தரமும் பொருளும் கவனத்தை ஈர்த்ததால் மருத்துவமனை செவிலியர் அனைவருக்கும் நகலெடுத்து கொடுத்தனர்.பெருமை நிறைந்த மார்கழி மாதப் பிறப்பு...
Thursday, December 18, 2014
குடிநீரை சுத்திகரிக்கும் இயற்கை பியூரிபையர்கள்!
Wednesday, December 17, 2014
Tuesday, December 16, 2014
Monday, December 15, 2014
ஒரு கைதியின் கனவு!
மாற்றம் ஒன்றுதான் இந்த உலகத்தில் மாறாதது என்பது சொலவடை அதை உண்மையென நிரூபித்து இருக்கிறார் ஒரு கூலித்தொழிலாளி .
சந்தர்ப்ப சூழ்நிலையால் மதுரை மத்திய சிறைச்சாலையில் சிறைத் தண்டனையை அனுபவித்து விட்டு இன்று மனம் திருந்தி தன்னை சமூக சேவையில் அர்ப்பணித்துக் கொண்டுள்ள, விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி தாலுகாவில் உள்ள கீழ உப்பிலிக்குண்டு எனும் குக்கிராமத்தில் வாழும் சுமார் ஐம்பது வயதான முருகன், தான் வாழும் ஊரில் எத்தனையோ போராட்டங்களுக்குப் பிறகு மக்கள் படிப்பறிவு பெற நூலகம் இல்லாத குறையை போக்க, தீவிர முயற்சி எடுத்து ஒரு
|
Monday, December 8, 2014
புலம் பெயர்ந்த மண்!
'என் தாய் மண்ணைப் பிரிந்திருப்பது உயிரைப் பிரிந்திருப்பது போல இருக்கிறது!’ தாய்நாட்டைப் பிரிந்து அந்நிய மண்ணில் வாழும் அனைவருமே பேசும் வார்த்தைகள்தான். இந்த ஏக்கத்தை வார்த்தை அளவிலாவது தீர்க்க முயன்றிருக்கிறார் திபெத்தைச் சேர்ந்த ஓர் ஓவியர். 32 வயதாகும் அந்த இளம் ஓவியரின் பெயர் டென்ஸிங் ரிக்தோல். புலம்பெயர்ந்து வாழும் திபெத்தியர்களின் தாய்மண்ணைத் தழுவும் கனவுக்கு டென்ஸிங் உயிர் கொடுத்திருக்கிறார். கடந்த 2008ல் இருந்து பல்வேறு மக்கள் உதவியுடன் இதுவரை 20,000 கிலோ திபெத்திய மண்ணை சேகரித்து வந்திருக்கிறார். அவற்றை இமாச்சல பிரதேசத்தில் இருக்கும் தரம்சாலா என்ற ஊருக்குக் கொண்டுவந்து ஒரு திடலை உருவாக்கி திபெத்தியர்களின் 'தாய்மண்’ கனவை
Sunday, December 7, 2014
தாம்பத்தியத்துக்கு வேட்டு வைக்கும் செல்போன்!
‘முன்பெல்லாம் வீடுகளில் மாலை 6 மணிக்கு வீட்டுக்கு வந்ததும் கொஞ்சம் நேரம் வானொலி கேட்பார்கள். பிறகு, தொலைக்காட்சி என 9 மணிக்குள் தூங்கப் போய்விடுவார்கள். அதன் பின் தம்பதிக்கு வேறெந்த வெளித்தொந்தரவும் இருக்காது. ஆனால், இன்று மூன்றாவது கையாக, ஆறாவது விரலாக ஆகிப்போன செல்போனை பலரும் படுக்கை அறையிலும் பிரியாமல் இருப்பதால், அது அவர்களின் செக்ஸ் வாழ்க்கையை தொந்தரவு செய்வதாக அமைகிறது!’’ என அதிர்ச்சி கொடுத்து ஆரம்பிக்கிறார் பாலியல் மருத்துவர்
Saturday, December 6, 2014
ஸ்மார்ட் போன்: திருடப்படும் டேட்டாக்கள்!
தாய்வானில் ஸ்மார்ட் போன் நிறுவனங்களின் போன்களை பயன்படுத்துவோரின் டேட்டாக்களையும், தகவல்களும் திருடப்படுவதாக வெளியாகி உள்ள தகவல் உலக அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
தாய்வான் சீன கடலில் இருக்கும் ஒரு சிறிய தீவு நாடு. இந்தியாவை காட்டிலும் மிகமிக சிறிய நாடு. இரண்டு மாதங்களுக்கு முன் தாய்வானில் இணைய பாதுகாப்பு குறித்து சோதனை செய்தபோது தாய்வானில் உள்ள டாப் 12 ஸ்மார்ட் போன் நிறுவனங்களின் போன்களை பயன்படுத்துவோரின் டேட்டாக்களையும், தகவல்களையும் அதன் சர்வர்கள்
Wednesday, December 3, 2014
கொஞ்சம் குழம்பு கொஞ்சம் பிளாஸ்டிக் விஷமாகிறதா உணவு?
தொலைதூரப் பயணங்களின்போது அரிதாக ஹோட்டல் உணவுகளைப் பயன்படுத்தியவர்களுக்குக்கூட, இன்று ஹோட்டல் உணவு அத்தியாவசியமாகிவிட்டது. சட்னி, சாம்பார் தொடங்கி சாதத்தைக்கூட பிளாஸ்டிக் டப்பா, பாலித்தீன் கவர்களில் பார்சல் செய்துதான் தருகிறார்கள். கையேந்தி பவன், ஸ்டார் ஹோட்டல் என எல்லா இடங்களிலும் பிளாஸ்டிக்கையே, நாகரிக வாழை இலையாகப் பயன்படுத்துகின்றனர். சில இடங்களில் சாப்பிடுவதற்கும் தட்டின் மேல் பிளாஸ்டிக் இலை அல்லது பிளாஸ்டிக் காகிதம்தான் விரிக்கிறார்கள். ஒவ்வொரு வேளை உண்ணும்போதும் கொஞ்சம் பிளாஸ்டிக்கும் உள்ளே போவதுதான் அதிர்ச்சி.இணையத்தை கலக்கும் 8 வயது சிறுமியின் உரை!
டிஜிட்டல் யுகத்தில் புத்தகம் படிக்கும் பழக்கம் குறைந்துவிட்டதாக கவலை பரவலாக இருக்கிறது. அதிலும் ஸ்மார்ட் போன் திரைகளை பார்த்தபடி வளரும் வருங்கால தலைமுறைக்கு புத்தகம் படிக்கும் ஆர்வம் அரிதாகிப்போகுமோ என்ற அச்சம் வாட்டும் நிலையில், எட்டு வயது சிறுமி ஒருவர் புத்தகம் படிப்பதன் அவசியம் பற்றி அருமையாக எடுத்துரைத்து அனைவரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறார். புத்தக வாசிப்பு பற்றிய அந்த சிறுமியின் வீடியோ உரை இணையத்தை கலக்கி கொண்டிருக்கிறது.Tuesday, December 2, 2014
Monday, December 1, 2014
Friday, November 28, 2014
அன்பார்ந்த டெக்னாலஜி மக்களே!
இது டெக்னாலஜி காலம். எல்லா அரசியல் கட்சிகளும் இந்தத் தொழில்நுட்ப விஷயங்களைத் தவறவிடுவது இல்லை. ஒவ்வோர் அரசியல் கட்சிக்கும் அப்ஸ் எனப்படும் அப்ளிகேஷன்ஸ் இருக்கின்றன. அவற்றில் என்னதான் இருக்கின்றன என்று எட்டிப் பார்த்தபோது...

Tuesday, November 25, 2014
உலகின் மிகப் பெரிய செல்ஃபி: செல்போன் நிறுவனத்தின் நூதன விளம்பரம்!
Saturday, November 22, 2014
தலையணை சரியா... தவறா?
உப்பில்லாத சாப்பாடுபோல்தான் இங்கு பலருக்கு தலையணை இல்லாத உறக்கமும். ‘‘தலையணை வைத்து உறங்குவது என்பது சுகமானதாக இருக்கலாம். ஆனால், அது உடலுக்குத் தீங்கானது என்கிறார், சென்னையைச் சேர்ந்த பொதுநல மருத்துவர் புகழேந்தி.தலையணை ஏன் பயன்படுத்தக் கூடாது என்பது பற்றியும், பயன்படுத்தினால் நேரும் பாதிப்புகள் பற்றியும் இங்கே பேசுகிறார் டாக்டர்.
Thursday, November 20, 2014
நினைவுகள் அழிவதில்லை
நினைவுகளின் விசித்திர உலகத்தில் ஒரு சாகசப் பயணம்…
“அந்தி சாயற நேரம், நான் பாய் கடையில பட்டணம் பொடி வாங்கிண்டிருக்கேன்; அப்போ குப்புசாமி. ‘அய்யய்யோ! காந்தி அய்யாவைச் சுட்டுட்டாங்களாம்! ரேடியோவுல சொல்றாங்கன்னு அலறிண்டு ஓடிவரான்! ராமசாமி என்னைக் கட்டிண்டு கதர்றான்” என்று எண்பது வயதுத் தாத்தா அந்த அவல கணத்தில் அவர் எங்கே இருந்தார், என்ன செய்துகொண்டிருந்தார், கூட யார் யார் இருந்தார்கள் என்பதையெல்லாம் வயிற்றையும் கொஞ்சம் கவனிப்போம்
தற்காலத்தில் உணவுப் பழக்கவழக்கம் தலைகீழாக மாறிவிட்டது. இதன் காரணமாக உணவுக் குழாய், சிறுகுடல், பெருங்குடல், வயிறு, மலக் குடல் ஆகிய இடங்களில் வரும் புற்றுநோய், சிறிய வயதிலேயே பலரையும் பாதிக்கிறது. வயிறு தொடர்பான உறுப்புகளில் ஏற்படும் புற்றுநோயைக் கண்டறிவது பற்றி டாக்டர் காமாட்சி நினைவு மருத்துவமனை புற்றுநோய் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் பி.ராஜ்குமார் கூறியதாவது:கார்த்திகை விரதத்தின் சிறப்பு!
பன்னிரண்டு ஆண்டுகள் கார்த்திகை விரதமிருந்துதான் நாரதர், சப்த ரிஷிகளுக்கு மேலான பதவியை அடைந்தார். மகாபலிச் சக்கரவர்த்தி, திருக்கார்த்திகை விரதமிருந்தே தனது உடலின் வெப்பத்தைத் தணித்துக் கொண்டான். திரிசங்குவும், பகீரதனும் கார்த்திகை விரதமிருந்தே பேரரசர் ஆனார்கள். மகிஷனை வதம் செய்ததால் ஏற்பட்ட பாவம் நீங்க, பார்வதியாள் திருக்கார்த்திகை விரதம் இருந்ததாகச் சொல்கிறது புராணம்.பெற்றோர்களே... குழந்தைகள் உங்களின் நீட்சியல்ல!
குழந்தைகளிடம் நமக்கு நிறைய எதிர்பார்ப்புகள் உண்டு. ஆனால், குழந்தைகள் நம்மிடம் என்ன எதிர்பார்க்கிறார்கள் என்கிற அக்கறையும் கேள்வியும், பெரும்பாலான பெற்றோர்களுக்கு எழுவதில்லை என்கிறார் விழியன்.குழந்தைகள் நலன் குறித்து தொடர்ந்து எழுதி வரும் விழியன், குழந்தைகளுக்கு கதைகள் கூறுவதுடன், அவர்களை பாடபுத்தகம் தாண்டியும் வாசிக்க வைக்க வேண்டும் எனத் தொடர்ந்து வலியுறுத்தி வருபவர்.
Wednesday, November 19, 2014
கூலி நம்பர் 15
'உழைத்து வாழவேண்டும், பிறர் உழைப்பில் வாழ்ந்திடாதே" - இந்த திரைப்பாடல் வரிகளுக்கு நடமாடும் உதாரணமாக இருக்கிறார், ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரைச் சேர்ந்த மஞ்சுதேவி. ஜெய்ப்பூர் ரயில்நிலையம், சீறி வரும் ரயில்களின் பெட்டியில் இருந்து இறங்கும் பயணிகளை எதிர்நோக்கி காத்திருக்கிறார்கள் சிவப்பு ஷர்ட் வலது கையில் பேட்ஜ் குத்திக்கொண்டு வரிசையாக போர்ட்டர்கள். கூலி என்றால் ஆண்கள்தான்
Tuesday, November 18, 2014
Monday, November 17, 2014
பெண்களைப் பாதுகாக்க வந்துவிட்டது எஸ்ஓஎஸ் ஆப்!
பெண்கள் இட ஒதுக்கீடு, பெண்கள் பாதுகாப்பு, பெண்ணுரிமை என்று நாம் நிறைய பேசிவிட்டோம்; பேசிக் கொண்டிருக்கிறோம். கான்பூர் காவல்துறை, பெண்கள் பாதுகாப்புக்காக தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திக் களத்தில் இறங்க ஆரம்பித்து விட்டது.
பெண்களைப் பாதுகாப்பதற்கென்றே மொபைல் போன் அப்ளிகேஷன் ஒன்றை உருவாக்கி இருக்கிறது கான்பூர் காவல்துறை. டெல்லி காவல்துறையில் பணிபுரியும் சில எக்ஸ்பெர்ட்டுகளால் உருவாக்கப்பட்டிருக்கிறது ‘எஸ்ஓஎஸ்’ எனும் ஆப். SOS என்றால் SAVE OUR SOULS (காப்பாற்றுங்கள்) என்று அர்த்தம்.
கடல் தாண்டி கோயில் கட்டிய தமிழர்!
அமெரிக்காவின் நியூயார்க் நகரம்.. மேற்கத்திய கலாசாரம், மாடர்ன் தொழில் நுட்பத்தில் பரபரவென இயங்கும் மக்கள். -இப்படிப்பட்ட சூழலுக்கு நடுவில் ஆன்மீக அமைதி தரும் வகையில் ஒரு தேரோட்டம் நடந்தால் எப்படி இருக்கும் அந்த காட்சி?என்ன கற்பனை செய்யத் தொடங்கிவிட்டீர்களா...இது கற்பனையில் புனையப்பட்டது அல்ல, இன்றும் நியூயார்க் நகரின் குயின்ஸ் என்ற ஊரில் ஃப்ளஷிங் என்ற பகுதியில் உள்ள ஸ்ரீ மஹா வல்லப கணபதி கோயிலில் நடைபெறும் நிகழ்ச்சி இது.
Saturday, November 15, 2014
பதினான்கு வயதில் சாதனை செய்த பதினான்கு பிரபலங்கள்
அப்பாவை பிரிந்து,அம்மா மனநிலை பிறழ்ந்த நிலையில் பசியோடும்,வலியோடும் வாழ்ந்தாலும் அதை மறைத்துக்கொண்டு மேடை நாடகம் ஒன்றில் நகைச்சுவை வேடத்தில் பதினான்கு வயதில் தோன்றி அந்த குட்டிப்பையன் நடிக்கிறான் ;நாடகம் தோல்வியடைகிறது ,"அந்த சிறுவனின் நடிப்பு மட்டும் பிரமாதம் !"என பத்திரிகைகள் புகழ்கின்றன. அந்த சிறுவன் சாப்ளின்

Friday, November 14, 2014
வெறும் விளையாட்டு அல்ல!
ஈரான் நாட்டில் பெண்கள் கால்பந்து, கைப்பந்து உள்ளிட்ட அவுட்டோர் விளையாட்டுகளை விளையாட 2012ம் ஆண்டு முதல் அரசாங்கம் தடை விதித்துள்ளது. 'ஆண்களின் வக்கிரப் பார்வையிலிருந்து பெண்களைப் பாதுகாக்கத்தான் இந்தத் தடை’ என்கிறது ஈரான் அரசாங்கம். இதை எதிர்த்து பந்தும் கையுமாகக் களத்தில் குதித்திருக்கிறார் ஒரு பெண்
Thursday, November 13, 2014
பனை எண்ணெய் பயங்கரம்!
காலை எழுந்ததும் அரைத் தூக்கத்துடன் கையில் எடுக்கும் பேஸ்ட் தொடங்கி சோப், பவுடர், மேக்கப் பொருட்கள், டின் உணவுகள், சாக்லேட்டுகள், பிஸ்கட், ஐஸ்க்ரீம்... என நாம் ஒருநாளில் உபயோகப்படுத்தும் அனைத்து பொருட்களுக்குப் பின்னால் ஒரு சமூகத்தின் கதறலும், பல உயிரினங்களின் பிசுபிசுப்பான ரத்தக்கறையும், தீப்பிடித்து எரியும் காடுகளின் ஓலங்களும் கரைந்திருக்கின்றன என்றால் நம்பமுடிகிறதா? அத்தனைக்கும் காரணம் பாம் ஆயில்... அதாவது பனை மர எண்ணெய்!
தலைமை நிர்வாகி பதவி , கணினி பாதுகாப்பில் எக்ஸ்பர்ட்: அசத்தும் 8 வயது சிறுவன்!
புது டெல்லி: கணினிப் பயன்பாடு மற்றும் பாதுகாப்பு குறித்து டெல்லியில் நடைபெற்ற மாநாட்டில் கருத்துரை நிகழ்த்தி அசத்தினான் எட்டே வயது நிரம்பிய சிறுவன்.
வளரும் தலைமுறையினருக்கும் இளைய தலைமுறையினருக்கும் கணினி குறித்த அறிமுகம், பயன்பாடு, பாதுகாப்பு ஆகியவை பற்றிய மாநாடு ஒன்று `கிரவுண்ட் ஜீரோ சம்மிட்`என்ற பெயரில் டெல்லியில் நடைபெற்றது.
இதில் வளரும் தலைமுறையினருக்கு உரிய கணினிப் பாதுகாப்பு முறைகள் குறித்து விரிவாக விவாதிக்கப் பட்டது.
இரு மனம் Vs திருமணம்; 20 இரகசியங்கள்
Tuesday, November 11, 2014
விடுகதையும் அதில் விளைந்த தமிழும்....
பேஸ்புக், ட்விட்டர், இணைய வலைப்பூக்கள் என அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியின் அத்தனை பக்கங்களையும் விரல் நுனிகளின் உதவியால் இன்றைக்கு ரசித்துக்கொண்டிருக்கிறோம்.
தமிழ், தமிழர் தமிழ்ப்பண்பாடு என ஒரு காலத்தில் நீட்டி முழங்கிய நம் தமிழர் வாழ்வில், இன்று தமிழ் சார்ந்த அதன் பண்பாடு தொடர்பான தமிழ் சார்ந்த விஷயங்களை ரசிக்கிறார்களா?
தமிழ், தமிழர் தமிழ்ப்பண்பாடு என ஒரு காலத்தில் நீட்டி முழங்கிய நம் தமிழர் வாழ்வில், இன்று தமிழ் சார்ந்த அதன் பண்பாடு தொடர்பான தமிழ் சார்ந்த விஷயங்களை ரசிக்கிறார்களா?
சினிமா என்ற ஒன்றை மீறி தமிழின் மற்ற பரிமாணங்களில் அதன் வடிவங்களை
ரஷ்ய ஜனாதிபதி புட்டினின் உயிரணு மூலம் ரஷ்ய பெண்கள் குழந்தைகள் பெற வேண்டும் ; அந்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர் ஆலோசனை
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினின் விந்தணுவை ரஷ்யாவிலுள்ள பெண்கள் பலருக்கு வழங்க வேண்டும் என அந்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் கூறியுள்ளார்.
ரஷ்யாவில் இராணுவ மற்றும் அரசியல் ரீதியாக சிறந்து விளங்கக்கூடிய புதிய சந்ததியை உருவாக்குவதற்காக தற்போதைய ஜனாதிபதி புட்டினின் உயிரணுவை ரஷ்ய பெண்களுக்கு வழங்க வேண்டும் என ரஷ்ய நாடாளுமன்ற உறுப்பினரான யெலினா மிசௌலினா பொரிஸோவ்னா எனும் பெண் கூறியுள்ளார்.
Monday, November 10, 2014
மன்னாரில் அழிவடைந்து செல்லும் பிரித்தானியர் கால மாளிகை!
கி.பி.1505 ஆம் ஆண்டு போர்த்துக்கேயர் இலங்கையின் காலித் துறைமுகத்திற்கு காலடி எடுத்து வைத்ததைத் தொடர்ந்து இலங்கை மேலைத் தேசத்தவரின் ஆதிக்கத்திற்கு உட்படத் தொடங்கியது. போர்த்துக்கேயர், ஒல்லாந்தர், பிரித்தானியர் ஆகியோர் இலங்கையை ஆக்கிரமித்து வைத்திருந்த போதும் பிரித்தானியருக்கே வரலாற்றில் தனி இடம் உண்டு.
அனைத்தையும் சமநிலையில் சமாளிப்பது எப்படி?
நாம் வாழ்க்கையில் எவ்வளவோ பிரச்சனைகளையும், சவால்களையும் எதிர் நோக்கியிருக்கிறோம். அதேபோல் பல பாஸிட்டிவ்வான விஷயங்களையும் சந்தித்து இருக்கிறோம். இருந்தாலும், வெற்றிகளையும் நன்மைகளையும் கண்டு அளவுக்கு அதிகமாக சந்தோஷமாக இருக்காமலும், தோல்விகளையும் துன்பங்களையும் கண்டு மிகவும் துவண்டு போகாமல் இருக்கவும் நாம் கற்றிருக்கிறோமா, பழகியிருக்கிறோமா? இதுதான் நம் வாழ்க்கையில்
கதவுகள் இல்லாத கிராமம்!
கூரை இல்லாத ஆலயம்...
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியிலிருந்து கமுதி செல்லும் வழியில், அபிராமம் கிராமத்தில் இருந்து வடக்கு நோக்கி 4 கி.மீ தொலைவில், பாப்பனம் கிராமத்தில் அமைந்திருக் கிறது ஒரு கோயில். இந்தக் கோயிலின் விசேஷமே, கோயிலுக்குக் கதவுகள் இல்லை என்பதுதான்.
சுமார் 500 வருடங்களுக்கு முன்பு, விருதுநகர் மாவட்டம் நரிக்குடியில் வசித்த மக்கள், பஞ்சத்தின் காரணமாக ஊரை விட்டுச் செல்ல நேர்ந்தது. அப்போது, அதுவரை அவர்கள் வழிபட்டு வந்த முனியப்
என் எழுத்தாயுதம்!
மூத்த ஊடகவியலாளர் என்.வித்தியாதரன் எழுதிய "என் எழுத்தாயுதம்" (ஒரு பத்திரிகையாளனின் பட்டறிவுப் பகிர்வு) நூல் 9.11.2014 ஞாயிற்றுக்கிழமை மாலை 4.30 மணிக்கு கொழும்பு, பம்பலப்பிட்டி, சரஸ்வதி மண்டபத்தில் வெளியிட்டுவைக்கப்பட்டது. 'திசை காட்டி' குழுமத்தின் அனுசரணையுடன், சிரேஷ்ட சட்டத்தரணி கே.வி.தவராசா தலைமையில் 'திசை காட்டி ஸ்தாபகர்
Sunday, November 9, 2014
'செக்ஸ் டேப்’ எச்சரிக்கை!
உலகம் முழுக்கவே இருக்கும் ஒரு பிரச்னை. அதில் காமெடி சேர்த்து எல்லோருக்கும் அதன் தீவிரத்தைப் புரிய வைத்திருக்கும் படம்தான் ஜேக் கஸ்டன் இயக்கியிருக்கும் 'செக்ஸ் டேப்'. படத்தின் பெயரைக் கேட்டதும் இந்த படத்தைப் பார்த்தேன் என்று சொல்லக்கூடத் தயங்கும் நிலையில்தான் நாம் இருக்கிறோம். ஆனால், படம் கூறியிருக்கும் விஷயம் நாம் அன்றாடம் செய்தித்தாள்களில் படிப்பது தான்.
கேமரூன் டயஸும், ஜேசனும் காதல் திருமணம் செய்தவர்கள். திருமணத்துக்கு முன் அவர்களுக்குள் இருந்த தாம்பத்ய உறவு
கேமரூன் டயஸும், ஜேசனும் காதல் திருமணம் செய்தவர்கள். திருமணத்துக்கு முன் அவர்களுக்குள் இருந்த தாம்பத்ய உறவு
போலி ஆப்ஸ் ஆபத்துகள்!
செல்போனுக்கு ரீசார்ஜ் செய்வது துவங்கி வங்கிக் கணக்குகளைப் பராமரிப்பது, ஹெல்த் செக்கப் என அனைத்துக்கும் இன்று ஆப்ஸ்கள் வந்துவிட்டன. இப்படி நமது தேவைகளுக்குப் பயன்படும் ஆப்ஸ்களுக்கு பின்னால் அதிர்ச்சியளிக்கும் விஷயமும் உள்ளது... நாம் பயன்படுத்தும் ஆப்ஸ்கள் போலி எனில், நம்மைப் பற்றிய விவரங்கள் திருடப்பட வாய்ப்பு இருக்கிறது.
போலி ஆப்ஸ்கள் என்பவை, நாம் பயன்படுத்தும் ஆப்ஸ்களை போன்ற வடிவமைப்பில் சிறிய மாற்றங்களுடன் உருவாக்கப்படுபவை.
பேப்பர் கப்... உஷார்!
'என் நண்பர் ஒருவர் வயிற்று வலியால் ரொம்பவே சிரமப்பட்டார். பல பரிசோதனைகளுக்குப் பிறகு நண்பரின் வயிற்றில் மெழுகு படிந்து இருந்ததை டாக்டர் கண்டுபிடித்தார். வயிற்றில் எப்படி மெழுகு? சிற்றுண்டிச் சாலைகளில் பயன்படுத்தும் பேப்பர் கப்களில் அடிக்கடி டீ, காபி குடிப்பது நண்பரின் வழக்கம். அந்த கப்களில் இருந்த மெழுகுதான் நண்பர் வயிற்றுக்கு இடம் மாறி வயிற்று வலிக்குக் காரணமாகி இருக்கிறது. சூடான டீ, காபி ஊற்றும்போது, கப்என் எழுத்தாயுதம்!
மூத்த ஊடகவியலாளர் என்.வித்தியாதரன் எழுதிய "என் எழுத்தாயுதம்" (ஒரு பத்திரிகையாளனின் பட்டறிவுப் பகிர்வு) நூல் இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை 4.30 மணிக்கு கொழும்பு, பம்பலப்பிட்டி, சரஸ்வதி மண்டபத்தில் வெளியிட்டுவைக்கப்பட்டது. 'திசை காட்டி' குழுமத்தின் அனுசரணையுடன், சிரேஷ்ட சட்டத்தரணி கே.வி.தவராசா தலைமையில் 'திசை காட்டி ஸ்தாபகர் சட்டத்தரணி வி.எஸ்.நிரஞ்சன் முன்னிலையில் நடைபெற்ற இந்த நிகழ்வில்,
Saturday, November 8, 2014
பாவத்துக்கு தண்டனை இல்லை!
போபால் நகரத்தில் பச்சிளம் குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் உட்பட 25 ஆயிரம் பேர்களின் உயிரைக்குடித்த அமெரிக்காவின் யூனியன் கார்பைடு கம்பெனியின் அதிபர் வாரன் ஆண்டர்சன், அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்தில் உள்ள மருத்துவமனையில் கடந்த வாரம் மரணம் அடைந்தார்
. சட்டத்தின் பிடியில் இருந்து ஓடி ஒளிந்த ஆண்டர்சன், தான் செய்த பாவத்துக்கான தண்டனையை கடைசி வரையில் அனுபவிக்காமல், அமெரிக்காவில் சுகபோகமான வாழ்க்கையை வாழ்ந்துவிட்டு, 93-வது வயதில் இயற்கையாக மரணம் எய்துள்ளார்.கார் ஓட்டும்போது செல்போன்?
சென்னையில் கார் ஓட்டும்போது எத்தனை பேர் செல்போனைப் பயன்படுத்துகிறார்கள்? சென்னையின் முதுகெலும்பான அண்ணா சாலை வழியாகச் சென்று பாருங்கள். ஐ.டி.யில் இருந்து டாக்ஸி வரை அனைத்துவிதமான டிரைவர்களையும் கையில் போனுடன் பார்க்க முடியும். ஒரு குறுந்தகவல் வந்தாலோ, அனுப்பினாலோ 4 முதல் 6 விநாடிகள் வரை சாலையைவிட்டு கண்கள் விலகுகின்றன. இந்த விநாடிகளுக்குள் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.

Friday, November 7, 2014
நலம் 360’
death syndrome. காரணமே இல்லாமல் திடீரென நிகழும் பச்சிளம் குழந்தை மரணத்துக்கு இப்படி ஒரு பெயர். அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளில்கூட, இந்தப் பிரச்னையால் குழந்தை இறப்புகள் ஏராளம். பெற்றோருக்குப் பக்கத்தில் குழந்தையைப் படுக்கவைப்பதும்கூட இந்த இறப்புக்கு முக்கியமான காரணம் என்பதை,
Thursday, November 6, 2014
அநாவசிய அழைப்புகளை தடைசெய்யும் Truecaller
வேகமாக வளர்ந்து வரும் சந்தையான இலங்கையில் தனது மொபைல் appஐ அண்மையில் அறிமுகம் செய்திருந்த Truecaller, இலங்கையில் தனது மில்லியன் கணக்கான பாவனையாளர்களுக்கு தனது சேவைகளை வழங்கக்கூடிய சூழல் காணப்படுவதாக அறிவித்துள்ளது. இதனை அடிப்படையாக கொண்டு, Truecaller ஆசியா, மத்திய கிழக்கு மற்றும் ஆபிரிக்கா ஆகியவற்றின் பதில் தலைவரான காரி கிருஷ்ணமூர்த்தி அவர்களுடன் முன்னெடுத்திருந்த நேர்காணலின் விபரம் வருமாறு,வீரப்பெண் இரோம் ஷர்மிளா!
நவம்பர் 5. இது, 14 ஆண்டுகளுக்கு முன் மணிப்பூரின் வீரப்பெண் இரோம் ஷர்மிளா, உண்ணாவிரதத்தை ஆரம்பித்த நாள்!
![]()
தனியொரு ஆளாய் நான் என்ன செய்துவிட முடியும்?’ என்று நினைக்காமல், ‘என்னால் என்ன செய்ய முடியுமோ அதனைச் செய்வேன்; அதில் உறுதியாய் இருப்பேன்!’ என்று கடந்த 14 வருடங்களாக உண்ணாவிரதம் இருந்து, தான் கொண்ட கொள்கையில் இன்று வரை உறுதியுடன் இருக்கிறார் இரோம் சர்மிளா!
|
ஹலோ சார் டாக்ஸி வேணுமா..? - அகவை நூறில் அசத்தும் டிரைவர்!
![]()
கர்நாடகா மாநிலம் மங்களூரைச் சேர்ந்தவர் சார்லஸ் மைக்கேல் டி-சோசா, அங்கு டாக்ஸி ஓட்டுகிறார். இதில் என்னங்க ஆச்சர்யம் என்கிறீர்களா.....மைக்கேல் டி-சோசா கடந்த மாதம் , செஞ்சுரி அடித்திருக்கிறார். அதாவது, ஒன்-டே கிரிக்கெட் மேட்ச்சிலோ அல்லது T20- போட்டியிலோ செஞ்சுரி அடிக்கவில்லை; நிஜ வாழ்க்கையில்! ஆம், கடந்த அக்டோபர் 16-ம் தேதியன்று தனது நுறாவது பிறந்தநாளை கொண்டாடியிருக்கிறார் மனிதர்.
100 வயதை தொட்டாலும் மனிதர் அசராமல் இன்னும் அசால்ட்டாக |
Subscribe to:
Comments (Atom)


.jpg)



















.jpg)






