
Sunday, December 28, 2014
கைநிறைய சம்பளம் தரும் ஆப்ஸ் டெவலப்மென்ட் !

Wednesday, December 24, 2014
இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர்!
கைலாசம் பாலச்சந்தர் (K. Balachander, கே. பாலச்சந்தர், சூலை 9, 1930 - திசம்பர் 23 , 2014) தமிழ்த் திரைப்பட இயக்குனர் ஆவார். கே. பாலசந்தர் எனப் பொதுவாக அழைக்கப்படும் இவர் மேடை நாடகத் துறையில் இருந்து திரைத்துறைக்கு வந்தவர். திரைத்துறையில் 1965ம் ஆண்டு வெளியானநீர்க்குமிழி இவரது முதல் இயக்கமாகும். நாகேஷ் இதில் கதாநாயகனாக நடித்தார் [1]. இவருடைய பெரும்பாலான
Saturday, December 20, 2014
சளித்தொல்லைக்கு மருந்தாகும் தும்பைப்பூ!

தலைபாரம், சீதளம் உள்ளவர்கள் தும்பைப்பூவுடன் குறைந்த அளவில் நல்லெண்ணெய் சேர்த்து காய்ச்சி, பொறுக்கும் சூட்டில் தலையில் தேய்த்து சுடுநீரில் குளித்தால் உடனடி நிவாரணம் பெறலாம்.
Friday, December 19, 2014
மனிதரை மதியுங்கள்!

பெருமை நிறைந்த மார்கழி மாதப் பிறப்பு...
Thursday, December 18, 2014
குடிநீரை சுத்திகரிக்கும் இயற்கை பியூரிபையர்கள்!
Wednesday, December 17, 2014
Tuesday, December 16, 2014
Monday, December 15, 2014
ஒரு கைதியின் கனவு!
மாற்றம் ஒன்றுதான் இந்த உலகத்தில் மாறாதது என்பது சொலவடை அதை உண்மையென நிரூபித்து இருக்கிறார் ஒரு கூலித்தொழிலாளி .
சந்தர்ப்ப சூழ்நிலையால் மதுரை மத்திய சிறைச்சாலையில் சிறைத் தண்டனையை அனுபவித்து விட்டு இன்று மனம் திருந்தி தன்னை சமூக சேவையில் அர்ப்பணித்துக் கொண்டுள்ள, விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி தாலுகாவில் உள்ள கீழ உப்பிலிக்குண்டு எனும் குக்கிராமத்தில் வாழும் சுமார் ஐம்பது வயதான முருகன், தான் வாழும் ஊரில் எத்தனையோ போராட்டங்களுக்குப் பிறகு மக்கள் படிப்பறிவு பெற நூலகம் இல்லாத குறையை போக்க, தீவிர முயற்சி எடுத்து ஒரு
|
Monday, December 8, 2014
புலம் பெயர்ந்த மண்!
'என் தாய் மண்ணைப் பிரிந்திருப்பது உயிரைப் பிரிந்திருப்பது போல இருக்கிறது!’ தாய்நாட்டைப் பிரிந்து அந்நிய மண்ணில் வாழும் அனைவருமே பேசும் வார்த்தைகள்தான். இந்த ஏக்கத்தை வார்த்தை அளவிலாவது தீர்க்க முயன்றிருக்கிறார் திபெத்தைச் சேர்ந்த ஓர் ஓவியர். 32 வயதாகும் அந்த இளம் ஓவியரின் பெயர் டென்ஸிங் ரிக்தோல். புலம்பெயர்ந்து வாழும் திபெத்தியர்களின் தாய்மண்ணைத் தழுவும் கனவுக்கு டென்ஸிங் உயிர் கொடுத்திருக்கிறார். கடந்த 2008ல் இருந்து பல்வேறு மக்கள் உதவியுடன் இதுவரை 20,000 கிலோ திபெத்திய மண்ணை சேகரித்து வந்திருக்கிறார். அவற்றை இமாச்சல பிரதேசத்தில் இருக்கும் தரம்சாலா என்ற ஊருக்குக் கொண்டுவந்து ஒரு திடலை உருவாக்கி திபெத்தியர்களின் 'தாய்மண்’ கனவை
Sunday, December 7, 2014
தாம்பத்தியத்துக்கு வேட்டு வைக்கும் செல்போன்!
‘முன்பெல்லாம் வீடுகளில் மாலை 6 மணிக்கு வீட்டுக்கு வந்ததும் கொஞ்சம் நேரம் வானொலி கேட்பார்கள். பிறகு, தொலைக்காட்சி என 9 மணிக்குள் தூங்கப் போய்விடுவார்கள். அதன் பின் தம்பதிக்கு வேறெந்த வெளித்தொந்தரவும் இருக்காது. ஆனால், இன்று மூன்றாவது கையாக, ஆறாவது விரலாக ஆகிப்போன செல்போனை பலரும் படுக்கை அறையிலும் பிரியாமல் இருப்பதால், அது அவர்களின் செக்ஸ் வாழ்க்கையை தொந்தரவு செய்வதாக அமைகிறது!’’ என அதிர்ச்சி கொடுத்து ஆரம்பிக்கிறார் பாலியல் மருத்துவர்
Saturday, December 6, 2014
ஸ்மார்ட் போன்: திருடப்படும் டேட்டாக்கள்!

தாய்வான் சீன கடலில் இருக்கும் ஒரு சிறிய தீவு நாடு. இந்தியாவை காட்டிலும் மிகமிக சிறிய நாடு. இரண்டு மாதங்களுக்கு முன் தாய்வானில் இணைய பாதுகாப்பு குறித்து சோதனை செய்தபோது தாய்வானில் உள்ள டாப் 12 ஸ்மார்ட் போன் நிறுவனங்களின் போன்களை பயன்படுத்துவோரின் டேட்டாக்களையும், தகவல்களையும் அதன் சர்வர்கள்
Wednesday, December 3, 2014
கொஞ்சம் குழம்பு கொஞ்சம் பிளாஸ்டிக் விஷமாகிறதா உணவு?

இணையத்தை கலக்கும் 8 வயது சிறுமியின் உரை!

Tuesday, December 2, 2014
Monday, December 1, 2014
Subscribe to:
Posts (Atom)